# Bavarder POT file # Copyright (C) 2023 Bavarder # This file is distributed under the GNU GPLv3 license. # Bavarder, 2023. # # "K.B.Dharun Krishna" , 2023. msgid "" msgstr "" "Project-Id-Version: PACKAGE VERSION\n" "Report-Msgid-Bugs-To: \n" "POT-Creation-Date: 2023-05-27 16:57+0200\n" "PO-Revision-Date: 2023-06-02 11:46+0000\n" "Last-Translator: \"K.B.Dharun Krishna\" \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "Plural-Forms: nplurals=2; plural=n != 1;\n" "X-Generator: Weblate 4.17\n" #: data/io.github.Bavarder.Bavarder.desktop.in.in:3 data/ui/window.blp:7 msgid "Bavarder" msgstr "பவார்டர்" #: data/ui/preferences.blp:5 data/ui/window.blp:232 src/main.py:273 msgid "Preferences" msgstr "விருப்பத்தேர்வு" #: data/ui/preferences.blp:12 msgid "Prompt" msgstr "உள்ளீடு" #: data/ui/preferences.blp:15 msgid "Clear prompt after send" msgstr "அனுப்பிய பின் உள்ளீட்டை அழிக்கவும்" #: data/ui/preferences.blp:16 msgid "The prompt will be cleared after send" msgstr "அனுப்பிய பிறகு உள்ளீடு அழிக்கப்படும்" #: data/ui/preferences.blp:24 msgid "Use plain text for output" msgstr "வெளியீட்டிற்கு எளிய உரையைப் பயன்படுத்தவும்" #: data/ui/preferences.blp:25 msgid "The plain text without formatting will be used" msgstr "வடிவமைப்பு இல்லாத எளிய உரை பயன்படுத்தப்படும்" #: data/ui/preferences.blp:33 msgid "Close all windows without warning" msgstr "எச்சரிக்கை இல்லாமல் அனைத்து சாளரங்களையும் மூடு" #: data/ui/preferences.blp:34 msgid "All windows will be closed without warning, this can lead to data loss" msgstr "" "அனைத்து சாளரங்களும் எச்சரிக்கை இல்லாமல் மூடப்படும், இது தரவு இழப்புக்கு " "வழிவகுக்கும்" #: data/ui/preferences.blp:42 msgid "Look for provider news" msgstr "வழங்குநர் செய்திகளைத் தேடுங்கள்" #: data/ui/preferences.blp:43 msgid "News about issues with providers will be fetched from Bavarder website" msgstr "" "வழங்குநர்களுடனான சிக்கல்கள் பற்றிய செய்திகள் பவார்டர் இணையதளத்தில் இருந்து " "பெறப்படும்" #: data/ui/preferences.blp:52 src/main.py:271 msgid "Providers" msgstr "வழங்குபவர்கள்" #: data/ui/window.blp:28 msgid "Main Menu" msgstr "முதன்மை பட்டியல்" #: data/ui/window.blp:34 src/providers/base.py:50 msgid "No network connection" msgstr "பிணைய இணைப்பு இல்லை" #: data/ui/window.blp:49 msgid "Message" msgstr "செய்தி" #: data/ui/window.blp:82 data/ui/window.blp:198 msgid "Copy to Clipboard" msgstr "கிளிப்போர்டுக்கு நகலெடுக்கவும்" #: data/ui/window.blp:106 msgid "Ask" msgstr "கேள்" #: data/ui/window.blp:115 msgid "Wait" msgstr "காத்திரு" #: data/ui/window.blp:130 msgid "Response" msgstr "பதில்" #: data/ui/window.blp:208 msgid "Stop" msgstr "நிறுத்து" #: data/ui/window.blp:226 msgid "New window" msgstr "புதிய சாளரம்" #: data/ui/window.blp:237 src/main.py:274 msgid "Keyboard Shortcuts" msgstr "விசைப்பலகை குறுக்குவழிகள்" #: data/ui/window.blp:242 src/main.py:275 msgid "About Bavarder" msgstr "பவார்டர் பற்றி" #: src/providers/base.py:43 msgid "No API key provided, you can provide one in settings" msgstr "API விசை எதுவும் வழங்கப்படவில்லை, நீங்கள் அமைப்புகளில் ஒன்றை வழங்கலாம்" #: src/providers/base.py:45 msgid "Open settings" msgstr "அமைப்புகளைத் திறக்கவும்" #: src/providers/base.py:81 msgid "About provider" msgstr "வழங்குபவர் பற்றி" #: src/providers/base.py:95 msgid "How to get a token" msgstr "குறி அடையாளம் பெறுவது எப்படி" #: src/providers/base.py:118 msgid "No preferences available" msgstr "விருப்பத்தேர்வுகள் இல்லை" #: src/providers/huggingface.py:73 src/providers/transformer.py:68 msgid "API Key" msgstr "API விசை" #: src/providers/openai.py:27 msgid "Prompt too long, splitting into chunks." msgstr "உள்ளீடு மிக நீளமானது, துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது." #: src/providers/openai.py:49 msgid "You don't have access to this model" msgstr "இந்த மாதிரிக்கான அணுகல் உங்களிடம் இல்லை" #: src/providers/openai.py:54 msgid "" "You exceeded your current quota, please check your plan and billing details." msgstr "" "உங்கள் தற்போதைய ஒதுக்கீட்டை மீறிவிட்டீர்கள், உங்கள் திட்டம் மற்றும் கட்டண " "விவரங்களைச் சரிபார்க்கவும்." #: src/providers/openai.py:59 msgid "API Error" msgstr "API பிழை" #: src/providers/openai.py:70 msgid "No model selected, you can choose one in preferences" msgstr "" "எந்த மாதிரியும் தேர்ந்தெடுக்கப்படவில்லை, விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் " "தேர்ந்தெடுக்கலாம்" #: src/providers/openaicustom.py:33 msgid "API Url" msgstr "API Url" #: src/providers/openaicustom.py:40 msgid "Model" msgstr "மாதிரி" #: src/providers/openaicustom.py:80 msgid "How to choose a model" msgstr "ஒரு மாதிரியை எவ்வாறு தேர்வு செய்வது" #: src/views/about_window.py:12 msgid "translator-credits" msgstr "K.B.Dharun Krishna https://github.com/kbdharun" #: src/views/about_window.py:26 msgid "0xMRTT" msgstr "0xMRTT" #: src/views/about_window.py:44 msgid "Copyright © 2023 0xMRTT" msgstr "பதிப்புரிமை © 2023 0xMRTT" #: src/main.py:124 msgid "New version available!" msgstr "புதிய பதிப்பு உள்ளது!" #: src/main.py:240 msgid "New Window" msgstr "புதிய சாளரம்"